வேலைவாய்ப்பு
அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!
தமிழக அரசு சமூக நலத்துறை நாகப்பட்டினத்தில் அதன் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழக அரசு சமூக நலத்துறை
மொத்த காலியிடங்கள்: 01
வேலை: District Co-Ordinator
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nagapattinam.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2020/09/2020092813.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.10.2020.