வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
மொத்த காலியிடங்கள்: 2616
வேலை செய்யும் இடம்: தமிழகம் முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: பணிப் பார்வையாளர் /இளநிலை வரைத்தொழில் அலுவலர்
கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் இன்ஜினியர் (Dipamo in civil engineering தொலைதூரக் கல்வி ஏற்றுக்கொள்ளப்படாது) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
நேரடி நியமனம் மூலம் நிரப்ப பட உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 777
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tnrd.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tnrd.gov.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2020.
author avatar
seithichurul

Trending

Exit mobile version