வேலைவாய்ப்பு

தமிழக அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக அரசு சமூக நலத்துறை

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Legal Advisor, Coordinator, Specialist & Research Officer

கல்வித்தகுதி: PG (Social Work/Economics/Women’s Studies/Law/Governance/related fields) + 3 years experience இருத்தல் வேண்டும்.

வயது: 60 வயது வரை இருகக வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.26,250

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Commissioner,
Commissionerate of Social Welfare,
2nd Floor,PanagalMalligai,
Saidapet, Chennai-600015.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cms.tn.gov.in/sites/default/files/announcement/srcw_la_spc_gs_tro_081020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.10.2020.

seithichurul

Trending

Exit mobile version