வேலைவாய்ப்பு

உங்களுக்காகக் காத்திருக்கும் அரசாங்க வேலை கொல்கத்தா போர்ட் டிரஸ்ட் வேலை வாய்ப்பு!

Published

on

இந்தியாவின் பல்வேறு துறைகளில் செப்டம்பர் மாதம் 2018 அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப பயிற்சியும், ஒப்பந்த அடிப்படையில் சிறந்த வேலையும் கொல்கத்தா போர்ட் டிரஸ்ட்டில் வழங்கப்படவுள்ளது.

 

வேலை                     :பைலட்

பணியிடம்              :கொல்கத்தா போர்ட் டிரஸ்ட்

கல்வித் தகுதி         : கடல்சார் விஞ்ஞானப் பிரிவில் பி.எஸ்சி அல்லது

ட்ரேஜ் மாஸ்ட்டர் சான்றிதழ்

வயது வரம்பு          : அதிகபட்சமாக 25

ஊதியம்                   : ரூ. 29,100 முதல் ரூ. 54,500

விண்ணப்பிக்க வேண்டிய

கடைசி நாள்                       : 2018 அக்டோபர் 26

விண்ணப்பிக்க வேண்டிய

இணைய முகவரி : http://www.kolkataporttrust.gov.in/

Trending

Exit mobile version