வேலைவாய்ப்பு

கடலூர் ,ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் அரசு வேலைவாய்ப்பு!

Published

on

தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விரும்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: TN Govt

வேலை: cook

மொத்த காலியிடங்கள்: 100+

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. கடலூர் – 58
2. ஈரோடு – பல்வேறு
3. தூத்துக்குடி – 41

வயது: 18 முதல் 30 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.

தேர்வு செயல்முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள:

1.https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2020/09/2020090747.pdf

2.https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2020/09/2020090739.pdf

3.https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2020/09/2020090784.pdf

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.09.2020.

Trending

Exit mobile version