Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தினை 0.40% வரை மத்திய அரசு உயர்த்தியது!

Published

on

சிறு சேமிப்புத் திட்டம், வட்டி விகிதம், உயர்வு, தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள், அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள், Government, Hikes, Small Savings Schemes, Interest Rate, Third Quarter, small savings schemes in Tamil, Small savings rates hiked, new interest rates on post office schemes

மத்திய அரசு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

டெர்ம் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.30 சதவீதமும், பிபிஎப் , என்எஸ்சி உள்ளிட்ட பிற சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தினை 0.40 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது.

எனவே டெர்ம் டெபாசிட், பிபிஎப், என்எஸ்சி, தேசிய பென்ஷன் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் எவ்வளவு என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சேமிப்பு திட்டங்கள்வட்டி விகிதம் 01.07.2018 to 30.09.2018வட்டி விகிதம் 01.10.2018 to 31.12.2018கூட்டு இடைவெளி
சேமிப்பு கணக்கு44ஆண்டு
1 வருட டைம் டெபாசிட்6.66.9காலாண்டு
2 வருட டைம் டெபசிட்6.77காலாண்டு
3 வருட டைம் டெபாசிட்6.97.2காலாண்டு
5 வருட டைம் டெபாசி7.47.8காலாண்டு
5 வருட ரெக்கரிங் டெபாசிட்6.97.3காலாண்டு
5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்8.38.7காலாண்டு
5 வருட மாத வருவாய் கணக்கு7.37.7மாதம்
5 வருட தேசிய சேமிப்பு பத்திரம்7.68ஆண்டு
பொது வருங்கால வைப்பு நிதி7.68ஆண்டு
கிசான் விகாஸ் பத்ரா7.3 (முதிர்வு காலம் 118 மாதங்கள்)7.7 (முதிர்வு காலம் 112 மாதங்கள்)ஆண்டு
சுகன்யா சம்ரிதி யோஜனா- செல்வ மகள் திட்டம்8.18.5ஆண்டு
(Source: Ministry of Finance)
author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!