வேலைவாய்ப்பு

அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

CCcதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Assistant cum Data Entry Operator

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: 10th + pass + type writing senior Grade in Tamil/English முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.9,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே உள்ள இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து முகவரிக்கு அனுபவும்.

முகவரி – District Child Production Officer, District Child Production Office, No:58, Surya Narayana Road, Royapuram, Chennai-600013

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.tn.gov.in/ என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version