உலகம்

ஆத்தாடி!.. நரியை தூக்கிகொண்டு பறக்கும் கழுகு – டெரர் வீடியோ…

Published

on

விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்துக்கும் வேட்டையாடும் பழக்கம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் வேட்டையாடுதல் அவைகளின் இயல்பான குணத்தில் ஒன்று. அவைகளின் உணவு தேவையையும் வேட்டையாடுதால்தான் நிவர்த்தி செய்கிறது.

எனவே, புலி. சிங்கம், சிறுத்தை போன்ற உயிரினங்கள் மான், முயல், முதலை, மாடு போன்ற உயிரினங்களை வேட்டையாடும் வீடியோவை நாம் தொலைக்காட்சிகளிலும், சமூகவலைத்தளங்களிலும் நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்.

இந்நிலையில், ஒரு கோல்டன் கழுகு ஒன்று ஒரு நரியை அலேக்காக தூக்கிக் கொண்டு மலையை நோக்கி பறக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது. ஏனெனில், எப்படியும் அந்த நரி 7 கிலோ எடை இருக்கும். அதைவிட பல முடங்கு எடை குறைவான கழுகு அதை தூக்கி செல்வதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.

 

https://twitter.com/living0nearth/status/1415996944141361157

Trending

Exit mobile version