வணிகம்

தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன? (4/3/2023)

Published

on

இன்று (4/3/2023) ஆபரணத் தங்கம் (22 காரட்) விலை கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து 5251 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் விலை 88 ரூபாய் விலை அதிகரித்து 42,008 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சுத்த தங்கம் 24 காரட் கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து 5613 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் சுத்த தங்கம் விலை 88 ரூபாய் அதிகரித்து 44,904 ரூபாயாக உள்ளது.

Gold

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. கிராம் வெள்ளி 70 ரூபாயாகவும், கிலோ வெள்ளி 70,000 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

Trending

Exit mobile version