வணிகம்

இன்று நகை வாங்குபவர்களுக்கு அறுதல் செய்தி.. தங்கம் விலை குறைந்தது!

Published

on

இன்று (09/02/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 5,375 ரூபாய் கிராம் என விற்கப்பட்டு வருகிறது.

சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 64 ரூபாய் குறைந்து 43,000 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 5,737 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) 45,896 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து 73 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகி வருகிறது.

கிலோ வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து 73,500 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version