வணிகம்
தங்கம் விலை சரிவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (17 ஜூன் 2024)
![gold rate - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/gold-rate.jpg)
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (17/06/2024) கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, 6,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 120 ரூபாய் சரிந்து 53,520 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 7,160 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
![gold silver - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/gold-silver.webp)
Gold
வெள்ளி விலை 95.60 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 95,600 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.