வணிகம்

புதிய உச்சத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன!

Published

on

இன்று 26/01/2023 ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 5380 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் விலை 280 ரூபாய் அதிகரித்து 43,40 ரூபாயாக உள்ளது.

24 காரட் சுத்த தங்கம் விலை கிராம் 5742 ரூபாயாக உள்ளது. சவரன் 8 கிராம் 45,936 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 75 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

கிலோ வெள்ளி விலை 1000 ரூபாய் அதிகரித்து 75,000 ரூபாயாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version