Connect with us

தமிழ்நாடு

ஒரே நாளில் ரூ.320 உயர்ந்த தங்கம் விலை: இன்றைய விலை என்ன?

Published

on

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்துள்ளது தங்க நகை பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4395.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 40 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4435.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35160.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 320 உயர்ந்து ரூபாய் 35480.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4799.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38392.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 40ம், ஒரு சவரன் ரூபாய் 320ம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ.67.30 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூபாய் 68.20 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 68200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
seithichurul
வணிகம்5 நிமிடங்கள் ago

முக்கிய அறிவிப்பு: வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை!

தினபலன்21 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 1, 2024)

செய்திகள்10 மணி நேரங்கள் ago

கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதி உதவி திட்டம்: புதிய தகவல்கள்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்10 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் 15 வரை… உங்கள் 12 ராசிகளின் இருவார ராசிபலன் இதோ!

செய்திகள்12 மணி நேரங்கள் ago

மின்சார வாகன ஊக்குவிப்பு: அரசு அறிவித்த மானியத் திட்டம்!

சினிமா13 மணி நேரங்கள் ago

தீபாவளிக்கு முன் பெரிய போட்டி: ‘வேட்டையன்’ மற்றும் ‘அமரன்’!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடிப்பெருக்கின் ஆழமான அர்த்தம்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(31-07-2024)

இந்தியா22 மணி நேரங்கள் ago

இந்தியாவின் முதல் ஏசி ரயில் நிலையமான SMVT, உண்மையிலேயே விமான நிலையங்களுக்கு இணையாக உள்ளதா?

வணிகம்22 மணி நேரங்கள் ago

100% வருமான வரி விலக்கு வேண்டுமா? வைரல் வீடியோ!

வணிகம்7 நாட்கள் ago

தங்கத்தின் விலை இன்று காலை குறைந்தது (25.07.2024) என்ன காரணம்?

வணிகம்6 நாட்கள் ago

ரிலையன்ஸ் அதிர்ச்சி: ரூ.73,470 கோடி இழப்பு!

வணிகம்6 நாட்கள் ago

மீண்டும் சரசரவென குறையும் தங்கம் விலை (26/07/2023)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பெருக்கு 2024: விரதம், பூஜை மற்றும் பலன்கள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

ரூ. 4, 36,271/- சம்பளத்தில் ippb-யில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

ரூ.50,000/- ஊதியத்தில் BECIL ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

அம்பானியின் ஆண்டிலியா: மாதாந்திர மின் கட்டணம் 70 லட்சத்தைத் தாண்டும்?

சினிமா6 நாட்கள் ago

தனுஷின் ராயன்: ட்விட்டர் விமர்சனம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (28/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

ரூ.3,40,000/- ஊதியத்தில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!