Connect with us

தமிழ்நாடு

குறைந்தது தங்கம் விலை: சென்னையில் இன்றைய தங்கம் விலை என்ன?

Published

on

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என்பதும் கடந்த வாரம் தங்கம் விலை இறக்கத்துடன் இருந்த நிலையில் இந்த வாரம் திடீரென தங்கம் விலை மிக அதிகமாக உயர்ந்தது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சற்று முன் வெளியான தகவலின் படி சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்ததை அடுத்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4515 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 40 குறைந்ததை அடுத்து ஒரு சவரன் ரூ.36120 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராமத்து ஒரு ரூபாய் 1.10 காசு குறைந்து உள்ளது என்பதும் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.74.10 என விற்பனையாகி வருகிறது என்பதும், வெள்ளியின் விலை ஒரு கிலோ 74,100 என விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது

கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை இறங்கி இருப்பது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இனி வரும் நாட்களில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என சென்னை நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!