வணிகம்

உச்சத்தைத் தொட்டது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Published

on

இன்று (22/12/2022) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் விலை 40,920 ரூபாயாக உள்ளது.

24 காரட் சுத்த தங்கம் விலை கிராமுக்கு 5517 ரூபாயாக உள்ளது. சவரன் 44,136 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் 20 பைசா அதிகரித்து 74 ரூபாய் 70 பைசாவாக விற்பனையாகி வருகிறது. கிலோ வெள்ளி விலை 74,700 ரூபாயாக உள்ளது.

மேலும் படிக்க: சவரனுக்கு ரூ.400 தள்ளுபடி விலையில் தங்கம் வாங்கலாம்.. எங்கு? எப்படி?

seithichurul

Trending

Exit mobile version