சினிமா செய்திகள்

பூரி சுடுற டெக்னாலஜியை கொண்டு மார்ஸுக்கு போகலாம்!

Published

on

அக்‌ஷய் குமாரின் மிஷன் மங்கள் படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகி உள்ளது.

பூரி சுடுற டெக்னாலஜிய கொண்டு செவ்வாய் கிரகத்துக்கு போகும் ஐடியாவை பெண்களிடம் கற்றுக் கொண்டு ஒரு பெண் குழுவையே வைத்து மிஷன் மங்கள் மிஷனை சாதித்த இந்திய விஞ்ஞானிகளின் உண்மைத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட படமாக மிஷன் மங்கள் உருவாகியுள்ளது.

டிரைலரின் ஒவ்வொரு காட்சியும் படத்தை பார்த்த கூஸ்பம்ப்ஸை கொடுக்கிறது.

வித்யா பாலன், நித்யா மேனன், டாப்ஸி, சோனாக்‌ஷி என இந்தியா நடிகைகளின் ஒருங்கிணைப்பும் படத்திற்கான மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி பிரபாஸின் சாஹோ படத்திற்கு போட்டியாக இறக்குகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version