உலகம்

உடை மாற்றும் வீடியோவை நேரலையில் ஒளிபரப்பிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: வைரல் வீடியோ!

Published

on

இளம்பெண் ஒருவர் உடைமாற்றும் வீடியோவை நேரலையில் ஆன்லைனில் ஒளிபரப்பு செய்த போது ஏற்பட்ட விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊரடங்கு நேரத்தில் பொழுது போகாத பலர் வித்தியாசமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக கிளாமர் வீடியோக்கள் பிகினி வீடியோக்களை நடிகைகள் உள்பட பலர் வெளியிட்டு வந்தனர்.

அந்த வகையில் இளம் பெண் ஒருவர் தனது உடை மாற்றும் வீடியோவை பதிவு செய்ய முடிவு செய்து அதற்காக அவர் வீடியோ கேமிராவை கிளிக் செய்தார். ரசிகர்கள் முன்னிலையில் நேரலையாக உடைமாற்ற போகிறேன் என்று அவர் தெரிவித்து இருந்ததால் நேரலையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்த்னர். ஆனால் அந்த இளம்பெண் பாதுகாப்பாக தன்னுடைய முகம் தெரியாதவாறு மாஸ்க் அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உடை மாற்றும் வீடியோவை ஆரம்பித்து ஆரம்பிக்கும் போது திடீரென தடுமாறி பின்னால் இருந்த வாளியில் தலைகுப்புற விழுந்தார். அதன் பிறகு அவர் சிரித்துக் கொண்டே எழுந்து உடை மாற்றும் வீடியோ வெளியிடும் முடிவை கைவிட்டார். இந்த நகைச்சுவை வீடியோவை பலர் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த வீடியோவுக்கு பதிவு செய்யப்பட்ட ஏராளமான கமெண்ட்ஸ்களில் விரைவில் நீங்கள் நேரலையாக உடைமாற்றும் வீடியோவை பதிவு செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/xtremelol3/status/1414872646978658304

seithichurul

Trending

Exit mobile version