சினிமா

மேக்கப்பில் விஜய் சேதுபதியாக மாறும் இளம்பெண் – வைரல் வீடியோ

Published

on

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. எப்போதும் அதிக திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் இவர்தான். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன், குணச்சித்திர வேடம் என கலக்கி வருகிறார். அதேபோல், தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். இவருக்குன தனி ரசிகர், ரசிகைகள் கூட்டமும் உண்டு. இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில், ஒரு இளம்பெண் ஒருவர் மேக்கப் மூலம் விஜய் சேதுபதி போல் மாறும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி ஜீ திரை தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது. இந்த வீடியோவை அந்த தொலைக்காட்சி நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Trending

Exit mobile version