ஆரோக்கியம்

உடலில் எடையைக் குறைக்கும் இஞ்சி ஜுஸ்!

Published

on

அஜீரணம்

இஞ்சி சாறுடன் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உடலில் செரிமான கோளாறுகள் இருந்தால் எளிதில் குணமடையும். எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும்.

மூளை

இஞ்சு ஜுஸை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் மூளையின் புரோட்டீன் அளவு அதிகரித்து மூளை ஆரோக்கியமாக இருக்கும்.

சளி, இருமல்

இஞ்சி சாற்றுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உடலில் உள்ள பலவிதமான நோய்கள் குணமாகிறது. அதிலும் குறிப்பாகச் சளி, இருமல் போன்ற பிரச்சனையை எளிதில் போக்குகிறது.

இரத்தம்

இஞ்சில் ஆண்டிபயாட்டிக் உள்ளது. இது ரத்தத்தைச் சுத்திகரிக்க உதவுகிறது. எனவே இஞ்சி ஜுஸ் குடிப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து இரத்தத்தைச் சுத்திகரிக்கச் செய்யலாம்.

உடல் வலி

இஞ்சி ஜுஸில் உள்ள மூலப்பொருட்கள் உடல் வலியை நீக்க வல்லது. எனவே உள்ளவர்கள் இஞ்சி சாறு அருந்துவதன் மூலம் உடல் வலியை போக்கலாம்.

உடல் எடை

இஞ் சாறு அருந்துவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து உடல் எடையைக் குறைக்கிறது. எனவே, உடல் எடையையா குறைக்க நினைப்பவர்களுக்கு இஞ்சி ஜுஸ் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

Trending

Exit mobile version