வேலைவாய்ப்பு

ஜியாஜிஸ்ட் தேர்வு – 2019: யுபிஎஸ்சி அறிவிப்பு

Published

on

மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் 2019 ஆம் ஆண்டிற்கான Geologist & Geo-Scientist தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

தேர்வு: UPS – Combined Geo Scientist and Geologist Exam – 2019

மொத்த காலியிடங்கள்: 106

வேலைவாரியான காலியிடங்கள் விவரம்:

Geologist – 50
Geophysicist – 14
Chemist – 15
Junior Hydrogelogists – 27
வயது: 01.01.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். Junior Hydrogelogists பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத்

கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.upsonline.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.04.2019

seithichurul

Trending

Exit mobile version