கேலரி

செம செக்ஸி.. செம டேன்ஸ்… கேப்ரியல்லாவின் அசத்தல் வீடியோ…

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. அதன் காரணமாக திரைப்படங்களில் சிறுமியாக சில படங்களில் நடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக்கொண்டர். நன்றாக விளையாடி 100 நாட்கள் இருந்தும் ரூ.5 லட்சத்திற்கான பரிசை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

gabriella

தற்போது எப்படியாவது தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக முயற்சி செய்து வருகிறார். எனவே, அழகழகான உடைகளை உடுத்தி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு பாடலுக்கு நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version