Connect with us

ஆரோக்கியம்

நாம் அன்றாடம் உட்கொள்ளும் பழங்களும் அதனது பயன்களும்…!

Published

on

வெந்தயம்: (Fenugreek)

Fenugreek

• தாய்ப்பால் சுரக்க உதவும்.
• வயிற்றுக் கோளாறுகளைத் தவிர்க்கும்.
• வாய்ப் புண் மற்றும் வயிற்றுப் புண்ணிற்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

ஏலக்காய்(True cardamom)

cardamom

• சோர்வைப் போக்கும்.
• தொண்டை வலியில் போக்கும்.
• வாய்ப் புண்ணைச் சரிசெய்யும்.

புடலை (Snake gourd)

Snake gourd

• மஞ்சல்காமாலை போக்க உதவும்.
• மலச்சிக்கலைப் போக்கும்.
• பொடுகை நீக்கும்.

வெந்தயக்கீரை (Fenugreek)

Fenugreek

• முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
• சருமத்தில் உள்ள தழும்புகளைப் போக்கும்.
• கொழுப்பைக் குறைக்க உதவும்.

கொண்டைக் கடலை (Chickpea)

Chickpea

• உடல் எடை குறைக்க உதவும்.
• இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீர்படுத்தும்.
• கொழுப்பைக் குறைக்க உதவும்.

கொய்யாப்பழம் (Guava)

• நார்ச்சத்து அடங்கியது.
• மலச்சிக்கலை சீர்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
• தோல் சுருக்கங்கள் மறையும்.

கிவி (Kiwi) – (பசலிப்பழம்)

• போலெட்ஸ் நிறைந்தது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது.
• வைட்டமின் A, BB, B12, E பொட்டாகியும், கால்சியம் நிறைந்தது.
• சருமத்தைப் பாதுகாக்கும்.

வெண்டைக்காய் (Okra)

Okra

• நார்ச் சத்து நிறைந்தது. ஜீரணத்தை அதிகரிக்கும்.
• போலெட் அடங்கியது. கர்ப்பிணிப் பெண்களுக்குச் சிறந்தது.
• உடல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

நெல்லிக்கனி (nellikai)

• ஜுரண சக்தி அதிகரிக்கும்.
• நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
• கண் பார்வை மேம்படும்.

செவ்வாழை  (Red banana)

Red banana

• வைட்டமின் BB நிறைந்தது.
• உடல் சுறுசுறுப்பையும்.
• நெஞ்செரிச்சலைப் போக்கும்.

ஆரஞ்சுப் பழம் (Orange)

• இரத்த கொழுப்பைக் குறைக்கும்.
• சிறுநீரக கோளாறுகளைத் தவிர்க்கும்.
• இருதயத்தைப் பலப்படுத்தும்.

பேரிக்காய் (Pear)

• இருதய நோய்களைத் தவிர்க்கும்.
• இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
• போலிக் ஆசிட் நிறைந்தது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது.

முள்ளங்கி (Radish)

Radish

• இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
• வைட்டமின் C, பாஸ்பரஸ், ஜின்க் அடங்கியது.
• உடல் எடை குறைக்க உதவும்.

அக்ரூட் (வால்நட்)  – (Walnuts)

Walnuts

• மூளை வளர்ச்சிக்குச் சிறந்தது.
• மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவும்.
• எலும்புகளை வலுப்படுத்தும்.

பூசனிக்காய் (Pumpkin)

Pumpkin

• கண் பார்வையை மேம்படுத்தும்.
• மலச்சிக்கலைப் போக்கும்.
• வைட்டமின் B2 அடங்கியது. ஒற்றைத் தலைவலி போக்கும்.

பலாப்பழம் (Jackfruit)

• சுருக்கங்கள் போக்கி சருமத்தைப் பொலிவடையச் செய்யும்.
• முடி வளர உதவும்.
• கால்சியம் நிறைந்து. எலும்புகளுக்கு நல்லது.

கறி வேப்பிலை (Curry tree)

Curry tree

• இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமன்படுத்தும்.
• ஜீரணத்திற்கு உதவும்.
• முடி வளர உதவும்.

தேங்காய் (Coconut)

Coconut

• இரத்த கொழுப்பைச் சீராக்கும்.
• சருமத்தைப் பொலிவடையச் செய்யும்.
• உடல் கொழுப்பைக் குறைக்க உதவும்.

கோவைக்காய் (Scarlet gourds)

Scarlet gourds

• நார்ச் சத்து நிறைந்தது. ஜீரணத்திற்கு உதவும்.
• நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும்.
• இரும்புச் சத்து நிறைந்தது. சோர்வை நீக்கும்.

பப்பாளி (Papaya)

• இரத்த கொழுப்பைக் குறைக்கும்.
• நீரிழிவு மற்றும் ஆர்த்ரிடிஸ் நோய்க்கு சிறந்தது
• இதிலுள்ள வைட்டமின் A மற்றும் பீட்டா கரோடின் கண்களுக்கு நல்லது.

எலுமிச்சம்பழம் (Lemon)

• வைட்டமின் D நிறைந்தது.
• ஜீரணத்தை அதிகரிக்கும்.
• முகத்தில் சுருக்கம் மற்றும் பருக்களைப் போக்கும்.

முலாம்பழம் (Muskmelon)

• அல்சரை போக்க உதவும்.
• உடல் எடை குறைக்க உதவும்.
• மலச்சிக்கலைப் போக்கும்.

உலர்ந்த திராட்சை (dry grapes)

dry grapes

• ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
• அமிலத்தன்மையை (அசிடிட்டி) போக்கும்.
• சருமத்தைப் பொலிவடையச் செய்யும்.

சிறு வெங்காயம் (small onion)

small onion

• நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
• இரத்த அழுத்தம் மற்றும்
• கொலெஸ்டெராலை குறைக்கும்.

பீர்க்கங்காய் (Luffa)

• மெக்னீசியம் ரிபோபிளவின் மற்றும் இரும்புச் சத்து நிறைந்தது.
• உடல் எடை குறைக்க உதவும்.
• பீட்டா கரோடின் அடங்கியது. கண்களுக்கு நல்லது.

தக்காளி (tomato)

• எலும்பை வலுப்படுத்துகிறது.
• புற்றுநோயைத் தடுக்கிறது.
• சருமத்திற்கு நல்லது.

மாதுளை (Pomegranate)

• ஊட்டப் பொருள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்தது.
• ஆர்திரிடிஸ் மற்றும் மூட்டு வழியைப் போக்க உதவும்.

சீத்தாப்பழம் (custard apple)

• சோர்வை நீக்கும் தசை வலியைப் போக்கும்.
• ஆர்த்ரிடிஸ் நோயை தடுக்க உதவும்.
• இரும்புச் சத்து நிறைந்தது.

வணிகம்11 மணி நேரங்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

இந்தியா12 மணி நேரங்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

10ம் வகுப்பு, +2 படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் (BSF) 1526 காலிப்பணியிடங்கள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

நழுவழுப்பில்லாமல் வெண்டைக்காய் சமைக்க 7 டிப்ஸ்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

17,000க்கும் மேற்பட்ட மத்திய அரசு பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு பொற்கால வாய்ப்பு!

அழகு குறிப்பு5 நாட்கள் ago

முடி வளர்ச்சிக்கு பாட்டி வைத்தியம்: கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தின் அற்புதக் குறிப்பு

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உணவுகளில் யூரிக் அமிலம் அதிகம் இருக்கிறதா? கவலை வேண்டாம்… தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

RRB 2024: ஊரக வங்கிகளில் 9995 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குகிறது!

சினிமா5 நாட்கள் ago

“அந்தாதுன்” படம்: ரூ. 32 கோடியில் உருவான ரூ. 440 கோடி சூப்பர் ஹிட்!

பர்சனல் பைனான்ஸ்5 நாட்கள் ago

சூப்பர் செய்தி! 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இனி இலவச மருத்துவம்! குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அறிவிப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

Diploma முடித்தவர்களுக்கு HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சருமம் முதல் இதயம் வரை – பீட்ரூட் ஜூஸின் மகிமை!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

ரூ.1,80,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் 75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன: முக்கிய அம்சங்கள்

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

CMC வேலூர் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

‘டீ’ (தேநீர்) உடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 6 உணவுகள்!

சினிமா5 நாட்கள் ago

“அந்தாதுன்” படம்: ரூ. 32 கோடியில் உருவான ரூ. 440 கோடி சூப்பர் ஹிட்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

பர்சனல் பைனான்ஸ்5 நாட்கள் ago

சூப்பர் செய்தி! 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இனி இலவச மருத்துவம்! குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அறிவிப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

RRB 2024: ஊரக வங்கிகளில் 9995 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குகிறது!