இந்தியா

மே 12 முதல் யாருக்கெல்லாம் ரயிலில் பயணம் செய்ய அனுமதி?

Published

on

மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், மே 12-ம் தேதி பயணிகள் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

இந்த பயணிகள் சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட்களை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் மே 11 மாலை 4 மணி முதல் புக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

டிக்கெட் முன்பதிவு செய்து, அது உறுதியானால் மட்டுமே ரயில் பயணம் செய்ய முடியும்.

ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.

ரயில் நிலையத்திற்கு வரும் போது கொரோனா அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்று சோதனை செய்த பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

https://seithichurul.com/news/india/passenger-train-services-to-restart-from-may-12-with-15-pairs-of-trains-indian-railways/22767/

seithichurul

Trending

Exit mobile version