வார பலன்

ஆகஸ்ட் 1 முதல் 15 வரை… உங்கள் 12 ராசிகளின் இருவார ராசிபலன் இதோ!

Published

on

ஆகஸ்ட் 1 முதல் 15 வரை இருவார ராசிபலன்

மேஷம்:

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள்.
  • குடும்பத்தில் விசேஷங்கள் வரலாம். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும்.
  • வருமானத்தை சேமிக்க வேண்டும்.
  • கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள்.
  • உடல் நலத்தில் அஜீரணம், தலைவலி உபாதைகள். சிவன் வழிபாடு சிறப்பு தரும்.

ரிஷபம்:

  • நன்மைகள் வரத்தொடங்கும். அலுவலகத்தில் திறமை வெளிப்படும்.
  • குடும்பத்தில் இன்சொல் முக்கியம்.
  • விலை உயர்ந்த ஆபரணங்கள் சேரும்.
  • அரசு, அரசியல் துறையில் நிதானம் அவசியம்.
  • ரத்த அழுத்தம், நரம்பு உபாதைகள். மகாலக்ஷ்மி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

மிதுனம்:

  • முயற்சிகள் வெற்றியடையும். பணியிடத்தில் மாற்றங்கள் கைகூடும்.
  • குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.
  • பொருளாதாரம் மேம்படும்.
  • கலைத்துறையினருக்கு வாய்ப்புகள். அரசு துறையில் பொறுமை அவசியம்.
  • அடிவயிறு, அலர்ஜி உபாதைகள். பைரவர் வழிபாடு பசுமை தரும்.

கடகம்:

  • சோம்பல் தவிர்த்தால் எண்ணங்கள் ஈடேறும். பொறுப்புகள் உயரும்.
  • குடும்பத்தில் குதூகலம். சுபகாரியங்கள் கைகூடும்.
  • வரவுக்கு ஏற்ப செலவும் வரும்.
  • கலைத்துறையினர் சோம்பலை விலக்க வேண்டும்.
  • காது, மூக்கு, தொண்டை உபாதைகள். கணபதி வழிபாடு களிப்பு தரும்.

சிம்மம்:

  • கவனமாக செயல்பட்டால் சங்கடங்கள் தீரும். இடமாற்றம் கைகூடும்.
  • பழைய கடன்கள் தீரும். வாரிசுகளால் பெருமை உண்டு.
  • கலைஞர்கள் பாராட்டு பெற வாய்ப்பு.
  • தூக்கமின்மை, மூட்டு உபாதைகள். துர்க்கை வழிபாடு செழிப்பு தரும்.

கன்னி:

  • சீரான நன்மைகள். பொறுப்புகள் உயரும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி. பலகாலக் கடன்கள் திரும்ப வரும்.
  • கலைஞர்களுக்கு வாய்ப்புகள்.
  • தலைவலி, சுளுக்கு உபாதைகள். இஷ்ட மகான் வழிபாடு, இனிமை தரும்.

துலாம்:

  • அவசரம் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்படவும்.
  • குடும்பத்தில் சீரானபோக்கு. செல்வத்தை சேமிக்க பழக வேண்டும்.
  • கலைஞர்கள் வாய்ப்புகளில் ஜம்பம் தவிர்க்க வேண்டும்.
  • கழிவு உறுப்பு, அல்சர் உபாதைகள். முருகன் வழிபாடு முன்னேற்றம் தரும்.

விருச்சிகம்:

  • அலட்சியம் தவிர்த்தால் மேன்மைகள். பொறுப்புகள் அதிகரிக்கலாம்.
  • குடும்பத்தில் விசேஷங்கள். பூர்வீக சொத்து சேரும்.
  • கலைஞர்கள் பாராட்டு பெருமை பெறுவீர்கள்.
  • அடிவயிறு, பாதம் உபாதைகள். அனுமன் வழிபாடு ஆனந்தம் தரும்.

தனுசு:

  • நிதானம் தேவைப்படும். அலுவலகத்தில் அலட்சியம் தவிர்க்க வேண்டும்.
  • குடும்பத்தில் விடியல் வெளிச்சம்.
  • செய்யும் தொழிலில் வளர்ச்சி.
  • மன அழுத்தம், தலைவலி உபாதைகள். பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.

மகரம்:

  • சின்சியராக செயல்படுதல். பொறுப்புகளில் அக்கறை செலுத்தல்.
  • வாரிசுகள் உடல்நலம் சீராகும். பழைய கடன்கள் தீரும்.
  • கலைஞர்கள் படைப்பு ரகசியங்களை பகிர வேண்டாம்.
  • முதுகு, மார்பு உபாதைகள். சுதர்சனர் வழிபாடு சுபிட்சம் தரும்.

கும்பம்:

  • சலிப்பு தவிர்த்து செயல்படுதல். அலுவலகத்தில் பாராட்டு.
  • குடும்பத்தில் ஒற்றுமை. வங்கி கடன்கள் கைகூடும்.
  • கலைத்துறையினருக்கு வாய்ப்புகள்.
  • சளி, ஒற்றைத் தலைவலி. ரங்கநாதரை வணங்குதல்.

மீனம்:

  • பொறுப்புணர்வும் பொறுமையும் தேவை. மாற்றங்கள் நிச்சயம்.
  • இல்லத்தில் இனியவை. பூர்வீக சொத்து சேரும்.
  • கலைஞர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • காது, மூக்கு, தொண்டை உபாதைகள். பைரவர் வழிபாடு வாழ்வைப் பசுமையாக்கும்.

 

Poovizhi

Trending

Exit mobile version