இந்தியா

காலமானார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்!

Published

on

டெல்லி: உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தற்போது காலமாகி உள்ளார்.

பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். 93 வயது நிரம்பியுள்ள அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

இவருக்கு சர்க்கரை வியாதி இருந்தது. அதேபோல் உடலில் நிறைய குறைபாடு இருக்கிறது.ஒரு கிட்னி செயலிழந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஒரு கிட்னி மட்டுமே இவருக்கு இயங்கியது.

காலமானார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்!

காலமானார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்!

அவருக்கு ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருந்தது. அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். அவரது இறுதி ஊர்வலம் நாளை நடக்கும் என்று கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version