வணிகம்

2018-ன் முதல் 10 மாதத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டினை திரும்பப் பெற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

Published

on

2018-ம் ஆண்டின் முதல் 10 மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியதாகத் தரவுகள் கூறுகின்றன.

டெபட் சந்தையில் இருந்து 58,154 கோடி ரூபாயும், பங்கு சந்தையில் இருந்து 42,138 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுவிட்டு வெளியேறியுள்ளனர்.

2018-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் மட்டும் 38,906 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். 2016-ம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்குப் பிறகு இதுவே அதிகபட்சமாகும்.

seithichurul

Trending

Exit mobile version