இந்தியா

ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2022 | டாப் 10 பணக்காரர்கள் முழு விவரம்!

Published

on

ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2022 வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தlலைவர் முகேஷ் அம்பானி 2022-ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 90.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

10வது இடம்

உதய் ஓடாக்
நிறுவனம்: கோடாக் மஹிந்தரா வங்கி
சொத்து மதிப்பு: 14.3 பில்லியன் டாலர்

9வது இடம்

திலீப் ஷங்வி
நிறுவனம்: சன் பார்மா
சொத்து மதிப்பு: 15.6 பில்லியன் டாலர்

8வது இடம்

குமார் பிர்லா
நிறுவனம்: ஆதித்யா பிர்லா குழுமம்
சொத்து மதிப்பு: 16.6 பில்லியன் சாலர்

7வது இடம்

சாவித்ரி ஜிண்டால்
நிறுவனம்: ஓ.பி.ஜிண்டால் குழுமம்
சொத்து மதிப்பு: 17.7 பில்லியன் டாலர்

6வது இடம்

லக்ஷ்மி மிட்டல்
நிறுவனம்: அர்சலர் மிட்டல்
சொத்து மதிப்பு: 17.9 பில்லியன் டாலர்

5வது இடம்

ராதாகிஷன் தமானி
நிறுவனம்: அவென்யூ சூப்பர் மார்க்கெட் (டி-மார்ட்)
சொத்து மதிப்பு: 20 பில்லியன் டாலர்

4வது இடம்

சைரஸ் பூனாவாலா
நிறுவனம்: சீரன் இன்ஸ்டீட்யூட் ஆப் இந்தியா
சொத்து மதிப்பு: 24.3 பில்லியன் டாலர்

3வது இடம்

ஷிவ் நாடார்
நிறுவனம்: ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ்
சொத்து மதிப்பு: 28.7 பில்லியன் டாலர்

2வது இடம்

கவுதம் அதானி
நிறுவனம்: அதானி போர்ட்ஸ் & SEZ
சொத்து மதிப்பு: 90 பில்லியன் டாலர்

1வது இடம்

முகேஷ் அம்பானி
நிறுவனம்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
சொத்து மதிப்பு: 90.7 பில்லியன் டாலர்

சன் டிவி குழுமம் தலைவரான கலாநிதி மாறன் 2.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 78வது இடத்தில் உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version