ஆரோக்கியம்

இரவில் சாப்பிடக்கூடாத உணவு வகைகள்!!

Published

on

சீஸ்

இரவு நேரத்தில் சீஸ் உட்கொள்வது தூக்கத்தின் தரத்தை குறைப்பதுடன், விழிப்புணர்வை அதிகரிக்கும்.

ஐஸ்கிரீம்

இரவில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோனகளை அதிகரிப்பதால் இரவில் தூங்குவதற்கு சிரமம் ஏற்படும்.

தக்காளி

தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை இரவில் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை உள்ள உணவுகள்

அதிக சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொள்வது இரத்தத்தின் சர்க்கரையை அதிகரிப்பதோடு தூக்கத்தையும் குறைக்கும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version