ஆரோக்கியம்

நம் உடலில் ரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்!

Published

on

நம் உடலில் ரத்தம் உற்பத்தியாகத் தேவையான சத்துகளும், அவற்றைத் தரும் உணவுகளும்: (அடைப்புக்குறிக்குள் பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு)

• வைட்டமின் பி6 (1.3 முதல் 1.7மி.கி) – உருளைக்கிழங்கு, முழு தானியங்கள், பருப்பு, கோழி இறைச்சி, தக்காளி

• வைட்டமின் பி12 (2.4மி.கி) – எண்ணெய், மீன், பால் பொருள்கள், இறைச்சி.

• ஃபோலேட் (400 மை.கி) – மாம்பழம், ஆரஞ்சு, கீரை

• இரும்புச்சத்து (8மி.கி.மாதவிலக்கு நேரத்தில் 18மி.கி) – ஈரல், நட்ஸ், இறைச்சி

Trending

Exit mobile version