தொழில்நுட்பம்

ஆகஸ்ட் 5 முதல் பிளிப்கார்ட் Big Savings Day விற்பனை தொடக்கம்.. மொபைல் போன் ஆஃபர்கள்!

Published

on

பிளிப்கார்ட்டின் Big Savings Day விற்பனை ஆகஸ்ட் 5-ம் தேதி 12:00 am முதல் ஆரம்பிக்கிறது.

மொபைல் போன்களுக்கு பல்வேறு தள்ளுபடி சலுகைகளை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

ஐசிஐசி அல்லது ஆக்சிஸ் சங்கி கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் போது கூடுதலாக 10% வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Asus ROG Phone 3


– ரூ.39,999 (பிளிப்கார்ட் தள்ளுபடி விலை)
– ஸ்னாப்டிராகன் 865+ SoC
– 44Hz FHD+ AMOLED டிஸ்பிளே
– 6,000 mAh பேட்டரி
– 64 MP டிரிப்பிள்-கேமரா செட்-அப்

Mi 10T


– ரூ.24,999 (பிளிப்கார்ட் தள்ளுபடி விலை)
– ஸ்னாப்டிராகன் 865+ SoC
– 144Hz FHD+ LCD பேனல் டிஸ்பிளே
– 5,000 mAh பேட்டரி
– 108 MP பிரைமரி சென்சார் கேமரா அல்லது 64 MP சென்சார் கேமரா

Mi 11 Lite

– அசல் விலை: ரூ.21999
– பிளிப்கார்ட் தள்ளுபடி விலை – ரூ.18,499
– ஸ்னாப்டிராகன் 732G SoC
– 90Hz FHD+ AMOLED டிஸ்பிளே
– 64 டிரிப்பிள்-கேமரா செட்-அப்

Moto G60

– விலை: ரூ.16,999
– பிளிப்கார்ட்டில் ரூ.1000 தள்ளுபடி
– ஸ்னாப்டிராகன் 732G SoC
– 120Hz FHD+ LCD பேனல் டிஸ்பிளே
– 108 MP டிரிப்பிள்-கேமரா செட்-அப்

Moto G40 Fusion

– விலை: ரூ.13,499
– பிளிப்கார்ட்டில் ரூ.1000 தள்ளுபடி
– ஸ்னாப்டிராகன் 732G SoC
– 120Hz FHD+ LCD பேனல் டிஸ்பிளே
– 6,000 mAh பேட்டரி
– 64 டிரிப்பிள்-கேமரா செட்-அப்

Micromax IN Note 1

– அசல் விலை: Rs 12,499
– தள்ளுபடி விலை: ரூ.10,999
– 48 MP குவாட் கேமரா
– 5,000 mAh பேட்டரி

Infinix Hot 10S

– ரூ.500 தள்ளுபடி
– விலை: ரூ.9,499
– 48 MP குவாட் கேமரா
– 6,000 mAh பேட்டரி

Moto G10 Power

– பட்ஜெட் போன்
– ரூ.500 தள்ளுபடி
– 48 MP குவாட் கேமரா
– 6,000 mAh பேட்டரி

Trending

Exit mobile version