இந்தியா

உபி, உத்தரகாண்ட், கோவாவில் பாஜக, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி: முன்னிலை நிலவரம்!

Published

on

கடந்த இரண்டு மாதங்களாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது

இந்த வாக்கு எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கோவா ஆகிய 3 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

சற்று முன் வெளியான முன்னிலை நிலவரம் இதோ

உத்தரபிரதேசம்:

பாஜக: 88

சமாஜ்வாதி: 57

பிஎஸ்பி: 3

காங்கிரஸ்: 1

பஞ்சாப்:

காங்கிரஸ்: 15

ஆம் ஆத்மி: 21

பாஜக: 5

உத்தரகாண்ட்

பாஜக: 21

காங்கிரஸ்: 20

ஆம் ஆத்மி: 3

கோவா:

பாஜக: 4

காங்கிரஸ்: 6

மணிப்பூர்:

காங்கிரஸ்: 6

பாஜக: 4

 

seithichurul

Trending

Exit mobile version