உலகம்

மனிதரைப் போலவே பற்கள் கொண்ட மீன் – வைரல் புகைப்படங்கள்

Published

on

பொதுவாக விலங்குகளில் குரங்கு மட்டுமே மனிதர்களின் உருவத்தையும், நடவடிக்கையும் ஒத்திருக்கும். அதேபோல், சில இடங்களில் மனிதரைப்போலவே தோற்றம் கொண்ட கன்றுக்குட்டி மற்றும் ஆட்டுக்குட்டி ஆகியவை பிறந்து சில நிமிங்களில் இறந்து போனதாக நாம் செய்திகளை படித்திருக்கிறோம்.

இந்நிலையில் அமெரிக்காவில் மனிதரைப்போலவே பற்கள் கொண்ட ஒரு மீன் கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜென்னட்டி பியர் என்பவர் தனதுமுகநூலில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைகக்ண்டு பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

fish

இது ஷிப்ஷிட் எனப்படும் மீன் என அவர் தெரிவித்துள்ளார். இரையை மனிதர்களை போல் இரையை நன்றாக மென்று முழுங்க அந்த மீனுக்கு பற்கள் உதவுகிறதாம். இந்த மீனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Trending

Exit mobile version