தொழில்நுட்பம்

அரசு ஊழியர்கள் அதிர்ச்சி; கிளர்க் பணியில் ரோபாட்!

Published

on

ரஷ்யாவில் உள்ள சைவீரியாவில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் ரோபாட் ஒன்றுக்கு அரசு கிளர்க் பணி வழங்கப்பட்டுள்ளது.

பண் போன்ற மனித வடிவில் உருவாக்கப்பட்ட இந்த மனித ரோபாட் 600 வகையான மனித முக பாவனைகளுடன் பேசக்கூடியதாகும்.

ரஷ்யாவில் அரசு சர்ந்த சில முக்கிய செயல்களைச் செய்வதற்கு, தனது பெயரில் கிரிமினல் குற்றம் ஏதுமில்லை. நான் எந்த போதை மருந்தும் பயன்படுத்தியதில்லை என்பதற்கான சான்றிதழ் பெற வேண்டும்.

இந்த சான்றிதழ் வழங்குவதற்கான பணியே பெண் ரோபாட் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தனியார் துறையில் ரோபாட் மற்றும் ஆட்டோமேஷன் போன்றவற்றால் ஊழியர்கள் பணியை இழக்கும் வாய்ப்பு அதிகளவிலிருந்து வந்தது. இப்பொழுது அரசு பணியிலும் ரோபாட்கள் வருவது என்பது அரசு வேலை வேண்டும் என்ற கனவுடன் காத்திருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version