வேலைவாய்ப்பு

UPSCயின் IES தேர்வு அறிவிப்பு வெளியீடு!

Published

on

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) Indian Economic Service 2020 தேர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கு 11.08.2020 முதல் 01.09.2020 வரை ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் 06.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UPSC

தேர்வின் பெயர்: Indian Economic Service 2020

வேலை: Various

வயது: 21 முதல் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொருளியல் / அப்ளைடு எகனாமிக்ஸ் / பிசினஸ் எகனாமிக்ஸ் / எகனாமெட்ரிக்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.200, பெண்கள், sc/sT விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://upsconline.nic.in/mainmenu2.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.upsc.gov.in/sites/default/files/Notifi_IES_2020_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.09.2020.

seithichurul

Trending

Exit mobile version