Connect with us

சினிமா செய்திகள்

அப்பா ஆனார் மிர்ச்சி சிவா!

Published

on

சென்னை 28, தமிழ் படம், தமிழ் படம் 2, வணக்கம் சென்னை என பல சூப்பர் காமெடி படங்களில் நாயகனாக நடித்த மிர்ச்சி சிவா வீட்டில் கொண்டாட்டம் துவங்கியுள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு மிர்ச்சி சிவா ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியுள்ளார்.

ரேடியோ மிர்ச்சி ஆர்.ஜேவில் இருந்து தமிழ் படம் என பலரையும் கிண்டலடித்து ரசிகர்களை நகைச்சுவையில் திக்குமுக்காட வைத்தவர் மிர்ச்சி சிவா.

இவர் நடித்த படங்களில் இவரது டைமிங் காமெடிக்கே குறைவே இல்லாமல் பலரையும் சிரிக்க வைத்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு தேசிய அளவில் பாட்மிண்டன் விளையாடி வந்த வீராங்கனை ப்ரியா என்பவரை திருமணம் செய்த மிர்ச்சி சிவாவுக்கு தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு அகஸ்தியா என்ற பெயரை சூட்டியுள்ளனர். குழந்தை பிறந்த சந்தோஷத்தில் சிவாவின் வீடே கொண்டாட்ட மையமாக மாறியுள்ளது.

இந்த அதிர்ஷ்டத்தால் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!