சினிமா

ரசிகர்களுக்கு வாய்ப்பு: சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 24ம் தேதி வெளியாகும் !

Published

on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய்யின் சர்கார் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் விஜய், கீர்த்திச் சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள் அக்டோர் 2-ம் தேதி வெளியாகும். சர்கார் படத்தின் பாடல் செப்டம்பர் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று முதல் அறிவிப்பை வெளியிட்டனர்.

இரண்டாவது அறிவிப்பைத் தனது டிவிட்டர் பக்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இசை வெளியீட்டில் கலந்துக்கொள்ள வாய்ப்பளிக்க முடியும். அதற்கான விவரங்கள் நாளை மாலை அறிவிக்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version