சினிமா

ரசிகர்களே விஜய் நடிக்கும் புதிய படத்திற்குப் பெயர் வைத்துள்ளார்!

Published

on

விஜய் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ரசிகர்களை ஒரு தலைப்பை வைத்து அதைச் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றன.

நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி உலகம் முழுவதும் பல சாதனைகளைப் படைத்து உள்ளது. இதனை அடுத்த நடிகர் விஜய், அட்லி இருவரும் இணைந்து மூன்றாவது படம் இது.

ரசிகர்கள் படத்திற்குத் தற்காலிகமாக “தளபதி 63“ எனப் பெயரிட்டிருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இந்தப் படம் 2019 தீபாவனியான்று வெளியாகும் என்ற தகவலும் அதில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு “ஜெர்ஸி 63“ என்று ரசிகர்கள் பெயரிட்டு அதைச் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version