சினிமா

ரசிகர்கள் எதிர்பார்ப்பில் – கீர்த்திச் சுரேஷிக்கு இன்று பிறந்தநாள் என்பதால் சர்கார் படத்தின் புதிய அப்டேட்ஸ் வெளியாகலாம்!

Published

on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகப் பெரிய வர வேர்ப்பினை பெற்றுள்ளது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்திச் சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் மற்றும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா கடந்த 2ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது.

கீர்த்திச் சுரேஷிக்கு இன்று பிறந்தநாள் என்பதால் சர்கார் படத்தின் புதிய அப்டேட் அல்லது புகைப்படங்கள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பில்  ரசிகர்கள்.

மேலும் கீர்த்திச் சுரேஷிற்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். கீர்த்தியின் பிறந்த நாள் ஸ்பெஷலாகச் சர்கார் அப்டேட் வெளியாகுமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version