வீடியோ

சீமராஜா திரைப்படத்தின் டிரெய்லரை வித்தியாசமாக செதுக்கிய ரசிகர்!

Published

on

சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் ரஜினி முருகன் திரைப்படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கி இருக்கும் திரைப்படத்தின் பெயர் தான் சீமராஜா.

இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் அன்மையில் வெளியான நிலையில் அதனை ஓவியமாக வரைந்து டிரெய்லராக்கிய ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயனின் டிவிட்டுக்கு பகிர அதனைப் பார்த்து மகிழ்ந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

Trending

Exit mobile version