சினிமா

ரசிகர்கள் கொண்டாட்டம் : 2.0 படத்தின் டீஸர் 3 நாட்களில் வெளியாகவுள்ளது

Published

on

இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிடும் லைகா நிறுவனம் டீஸர் பற்றிப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாகத் தயாராகியுள்ள 2.0 படத்தின் டீஸர் 3 நாட்களில் வெளியாகவுள்ளது.

ஒரே நேரத்தில் 3D மற்றும் 2D யில் டீஸர் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Trending

Exit mobile version