கிரிக்கெட்

இதுக்கு பேர் விக்கெட்டா.. என்ன பாகிஸ்தான் பிளேயர்ஸ் இப்படிலாம் ஆடுறாங்க?

Published

on

அபுதாபி: இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர் பஹர் சாமான் வித்தியாசமாக அவுட் ஆகியுள்ளார்.

ஆசிய கோப்பை போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பாக்கிஸ்தான் இன்று மோதுகிறது.

 

இதில் பாகிஸ்தான் டாஸ் வென்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. தற்போது 30 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் 124 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர் பஹர் சாமான் வித்தியாசமாக அவுட் ஆகியுள்ளார். அவர் விக்கெட் ஒன்று வைரலாகி உள்ளது.

குல்தீப் பந்தில் கீழே விழுந்து அவர் விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version