பல்சுவை

மோசமான மீம்ஸ்களை கண்டுபிடிக்க ரோபோ.. பேஸ்புக் கொண்டு வந்த ரொசெட்டா ஏஐ!

Published

on

நியூயார்க்: பேஸ்புக்கில் வெளியாகும் ஆபாசமான மீம்ஸ்களை கண்டுபிடிக்க, அந்த நிறுவனம் ரொசெட்டா ன்ற ஏஐயை உருவாக்கி உள்ளது.

பேஸ்புக் ரொசெட்டா என்ற ஏஐயை கண்டுபிடித்துள்ளது. ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கில் புகைப்படங்களை, மீம்களை சோதனை செய்து தவறானதை டெலிட் செய்து விடும் இது.

இதை உருவாக்க பேஸ்புக் குழுவிற்கு 2 வருடம் ஆனதாக குறிப்பிடப்படுகிறது.இந்த ரொசெட்டா மிகவும் எளிதாக இயங்க கூடியது.

நாம் தவறாக ஒரு மீம் வெளியிட்டால், இது முதலில் அதில் புகைப்படம் ஆபாசமாக இருக்கிறதா என்று சோதனை செய்யும், பின் அதில் இருக்கும் வாசகம் ஆபாசமாக உள்ளதா என்று சோதனை செய்யும். அப்படி இருக்கும் மீம்களை நீக்கிவிடும்.

seithichurul

Trending

Exit mobile version