Connect with us

உலகம்

செய்திகள் வெளியிடும் நிறுவனங்களுக்கு கட்டணம்: ஃபேஸ்புக் அதிரடி அறிவிப்பு!

Published

on

செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கும் ஊடகங்களுக்கும் ஏற்கனவே ஒரு சில செயலிகள் கட்டணங்கள் அளித்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் உலகின் நம்பர்-1 சமூக வலைதளமான பேஸ்புக் தனது தளத்தில் செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கு கட்டணம் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் ஃபேஸ்புக்கில் வெளியாகும் செய்திகளை வழங்கும் செய்தி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் ஒப்பந்தத்தை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு செய்திக்கும் எவ்வளவு தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

முன்னணி நாளிதழ்கள் சார்பில் செயல்படுத்தப்படும் செய்தி நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தை ஃபேஸ்புக் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ஃபேஸ்புக்கின் பிரதான தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கு ஃபேஸ்புக் கட்டணம் வழங்குகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட செய்தி நிறுவனங்களில் இருந்து வெளியாகும் செய்திகளை பதிவிட ஃபேஸ்புக் புதிதாக பேஸ்புக் நியூஸ் சர்வீஸ் என்று உருவாக்கியுள்ளது.

முதல்கட்டமாக இந்த கட்டணம் வழங்கும் முறையை பிரான்ஸ் நாட்டில் அமல்படுத்த உள்ள பேஸ்புக். படிப்படியாக இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் உள்ள செய்தி நிறுவனங்களுக்கும் கட்டணம் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் செய்தி நிறுவனங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!