வேலைவாய்ப்பு

மத்திய அரசின் IIIM நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் IIIM நிறுவனத்தில் காலியாக உள்ள 08 Project Associate என்ற பணியிடங்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR IIIM

வேலை: Project Associate

மொத்த காலியிடங்கள்: 08

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: M.Sc./ B.Tech தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ. 42,000

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: General/OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750, SC/ST/PWD விண்ணப்பதார்களுக்கு ரூ. 450.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும்முழுவிவரங்கள்அறிந்துகொள்https://www.iiim.res.in/job/ADVT_No_11_2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.09.2020.

Trending

Exit mobile version