சினிமா

இன்ஸ்டாவில் ஹாட் புகைப்படத்தை பதிவிட்ட எமி ஜாக்சன்!

Published

on

ஷங்கரின் 2.0 திரைப்படத்தில் அப்படியே அச்சு அசல் ரோபோவாக நடித்த நடிகை எமி ஜாக்சன், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் உள்ளாடை அற்ற ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும், இது எனது திங்கட் கிழமையின் காலை உடை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் எமி ஜாக்சன் தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்துள்ளது.

உள்ளாடை ஏதும் இன்றி, மேல் கோட் மட்டும் அணிந்து, கீழே பேன்ட் அணிந்துள்ள எமி ஜாக்சன், தலைமுடிக்கு கலரிங் செய்துள்ளார். மேலும், கண்களுக்குள் லென்ஸ் பொருத்தியுள்ளார். இவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

 

Trending

Exit mobile version