தமிழ்நாடு

திமுக 78, அதிமுக 65 தொகுதிகளில் முன்னிலை: அமமுக 0, மநீக 1

Published

on

தமிழகத்தில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முன்னிலை விவரங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

தபால் ஓட்டுகளில் திமுகவும் அதன் பின் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் முன்னிலை வகித்து வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலை பார்ப்போம்

சற்று முன் வெளியான தகவலின்படி திமுக கூட்டணி 78 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதில் திமுக 73 தொகுதிகளிலும் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது

அதிமுக கூட்டணி 63 தொகுதிகளில் அதில் அதிமுக 63 தொகுதிகளிலும் பாமக, பாஜக தலா ஒரு தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரண்டு தொகுதிகளிலும் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட இன்னும் முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நட்சத்திர வேட்பாளர்களான எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், செங்கோட்டையன், ஓ பன்னீர்செல்வம், எல் முருகன், உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version