Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் 7 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: அதிரடி அறிவிப்பு!

Published

on

tasmac

தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கையை நடைபெறும் நாள் என மொத்தம் 7 நாட்கள் டாஸ்மாக் மது கடைகள் மூடப்படும் என அதிரடியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேர்தல் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி அக்டோபர் 4ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களிலும், அதேபோல் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபர் 12ஆம் தேதியும் மதுக்கடைகள் செயல்பட அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து மொத்தம் ஏழு நாட்கள் டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டு விடும் என்பதால் மது பிரியர்கள் முன்கூட்டியே ஸ்டாக் வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் நாளில் கள்ள மார்க்கெட்டில் மதுவிற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சீரிய முறையில் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் பாதுகாப்பு தேர்தல் நடத்துவதற்கு தேவையான ஆயத்த பணிகள் அனைத்தையும் முறையாக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களிலும் காவல்துறையினர் உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதேபோல் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கொரோனா பொறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அனைத்து கட்சிகளின் பிரமுகர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!