Connect with us

தமிழ்நாடு

ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி புறப்பட்டு விட்டார், திமுகவில் வேறு ஆட்களே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

Published

on

வேலூர் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இதில் திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். நேற்று அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை இரண்டாவது நாளாக ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.

திமுக இளைஞர் அணி செயலாளராக மு.க.ஸ்டாலினின் மகன் உதய்நிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை கையிலெடுத்த எடப்பாடி பழனிசாமி திமுகவின் வாரிசு அரசியல் குறித்து பேசினார். திமுக சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடுவதும் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் என்பதால் எடப்பாடி பழனிசாமி வாரிசு அரசியலில் திமுகவை ஒரு பிடிபிடித்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, வேலூர் தொகுதியில் திமுக சார்பில் வாரிசுதான் போட்டியிடுகிறார். மேலும் பல இடங்களிலும் வாரிசுகள்தான் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். அதிமுகவில் எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா, அவருக்குப் பிறகு நான் உங்கள் ஆதரவோடு முதல்வராகப் பணியாற்றுகிறேன். ஆனால், திமுகவில் அதுபோல முடியுமா? தற்போது ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி புறப்பட்டு விட்டார். திமுகவில் வேறு ஆட்களே இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!