பல்சுவை

இந்த பழங்களை சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள நோய்கள் கட்டுபடுத்தும்:

Published

on

ஆப்பிள்:

இரத்த உற்பத்தியை அதிகரிக்கும்.

நாவல் பழம்:

நீர்ழிவு நோயைக் கட்டுபடுத்துகிறது.

கொய்யாப் பழம்:

மனிதனின் உண்மைச் செல்வம் உடலும் உயிருமே ஆகும். நாம் வாழும் இந்த அற்புதமான வாழ்க்கையினை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மிக மிக இன்றியமையாதது உடல் நலம் ஆகும்.

பப்பாளி:

கண் வெண் தோல் பாதிப்பை தடுக்கிறது.

இலந்தபழம்:

உடல் எடை குறைய உதவுகிறது.

போரிச்சம் பழம்:

எடை அதிகரிப்பிற்கும் இரத்த உற்பத்திக்கும்.

ஸ்ட்ராபெர்ரி:

இரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது.

சித்தாப்பழம்:

இதயத்தை பலப்படுத்துகிறது.

அத்திப்பழம்:

உடல் எடையை குறைந்து எலும்புகளை பலப்படுத்துகிறது.

ப்ளம்ஸ்:

இதயத்தை பலப்படுத்துகிறது.

பலாப்பழம்:

நோய் எதிப்பு மண்டலத்தை வரிமையாக்குகிறது.

ஆரஞ்சு:

பக்கவாதம் வராமல் தடுக்கும்.

சாத்துக்குடி:

ஸ்கர்வி நோயை குணப்படுததுகிறது.

வாழைப்பழம்:

சரும வெடிப்புகள் வராமல் தடுக்கிறது.

சப்போட்டா:

கண் பார்வை பாதிப்பை தடுக்கிறது.

விளாம்பழம்:

மலச்சிக்கலை குணபடுத்துகிறது.

போரிக்காய்:

செரிமானத்திற்கு உதவுகிறது.

மாதுளை:

இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

கொய்யாப்பழம்:

கண் குறைப்பாட்டை தடுக்கிறது.

முலாம்பழம்:

உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

கிவிபழம்:

சக்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது.

செர்ரி:

நல்ல உறக்கத்திற்கு உதவுகிறது.

தர்பூசணி:

ஆஸ்துமா பிரச்சனை உண்டாக்காமல் தடுக்கிறது.

அன்னாச்சிப்பழம்:

காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது.

கத்திரிக்காய்:

கேன்சர் வராமல் தடுக்கிறது.

அவரைக்காய்:

உடலில் ஆக்ஸிஐன் அளவை அதிகரிக்கிறது.

நெல்லிக்காய்:

சளி தொந்தரவுகளை சரிசெய்கிறது.

குடை மிளகாய்:

இரத்ததில் உள்ள கொழுப்பை குறைக்கிறது.

பரங்கிகாய்:

இரத்த அழுத்ததை சரிசெய்கிறது.

உருளைக்கிழங்கு:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பீர்க்கங்காய்:

கண்பார்வை குறைபாட்டை சரிசெய்கிறது.

தக்கதளி:

கேன்சர் செல்கள் உருவாவதை தடுக்கிறது.

முட்டை கோஸ்:

நோயெதிர்ப்பு சக்திக்கும், செரிமானத்திற்கும்.

இஞ்சி:

செரிமானத்திற்கு உதவுகிறது.

எலுமிச்சை:

செரிமானத்திற்கும், பல் நோயை சரிசெய்கிறது.

பீட்ரூட்:

இரத்த கொதிப்பை கட்டுப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version