வேலைவாய்ப்பு

சுரங்கத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை!

Published

on

சுரங்கத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் “Geological Survey of India” நிறுவனத்தில் காலியிடங்கள் 25 உள்ளது. இதில் ஓட்டுநர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Driver (Ordinary Grade Group – C)

மொத்த காலியிடங்கள்: 25

மாத சம்பளம்: ரூ.19,900 – 63,200

வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுக மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.gsi.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவு, சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Addidional Director General, Geological Survery of India, North Eastern Region, Lower Moti Nagar, Lumsohpoh, Shillong – 793 014

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.gsi.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர தேதி: 12.04.2019

seithichurul

Trending

Exit mobile version